இந்திய அணிக்கு எதிரான 4 -வது ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது. நியூஸிலாந்து அணி 14.4 ஓவர்களில் வெற்றி இலக்கான 93 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்த தொடரின் முதலாவது வெற்றியை பதிவு செய்தது நியூஸிலாந்து. போல்ட் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.