அனுஷ்கா ஷர்மா பிரபல இதழ் ஒன்று அளித்த பேட்டியில் தனது வாழ்க்கையில் கோலி கொண்டுவந்த மாற்றங்கள் குறித்து பேசினார். அப்போது அவர்,  `அவரிடம் எனக்குப் பிடித்தது நேர்மை தான். நானும் நேர்மையாகத்தான் இருப்பேன். அதனால் நான்பட்ட கஷ்டங்கள் அதிகம். ஆனால் கோலியும் உண்மையாக நேர்மையாக இருப்பதால், எனக்கும் பிடிக்கிறது’ என்றார்.