கும்பமேளாவுக்கு வந்த பாபா ராம்தேவ், அங்கிருக்கும் சாதுக்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர்,  `நாம் ராமர் மற்றும் கிருஷ்ணனை பின்பற்றுகிறோம். அவர்கள் வாழ்நாளில் புகைப்பிடித்ததில்லை. துறவிகளான நாம், குடும்பத்தைத் தாய்-தந்தையைத் துறந்து வாழ்கிறோம். நம்மால் இந்த பழக்கத்தை விட முடியாதா?’ எனக் கேள்வி எழுப்பினார்.