உயரிய கல்வித் தகுதியுடன் வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு வந்து பணி செய்வோருக்கான புதிய ஹெச்-1பி விசா கொள்கையை அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. இந்தக் கொள்கை வரும் ஏப்ரல் முதல் தேதியில் இருந்து நடைமுறைக்கு வருகிறது. திறமையான பணியாளர்களை பணிக்கு அமர்த்துவதற்காக இந்தக் கொள்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன.