ஹாமில்டன் போட்டிக்குப் பின்னர் பேசிய புவனேஷ்வர் குமார், ``அவரைப் போன்ற ஒரு வீரரை நாம் எப்போதும் மிஸ் செய்வோம். அதேநேரம், அவருக்குப் பதிலாக அணியில் இடம்பெற்றுள்ள இளம் வீரருக்கு இது நல்ல வாய்ப்பை வழங்கும். நாங்கள் எப்போதும் விராட் கோலியை மட்டுமே சார்ந்திருக்க விரும்பவில்லை. அவருடைய சாதனைகள் மிகப்பெரியவை’ என்றார்.