கும்பகோணம் வீரசைவ பெரிய மடத்துக்குள் வரும் 3 -ம் தேதி நுழைவோம் என புதிய மடாதிபதியாகப் பொறுப்பேற்றவர் அறிவித்துள்ளதால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முன்னதாக இருந்த நீலகண்ட சுவாமி குடும்ப வாழ்க்கையில் இருந்து வருவதாகவும், மடத்தின் 120 சொத்துக்களை அபகரிக்க முயல்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.