200 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய முதல் வீராங்கனை என்ற சாதனையை படைத்த மிதாலி ராஜ், `200 என்பது வெறும் நம்பர்தான். ஆனால் இத்தனை காலம் அணியுடன் இருக்கிறது ஒருநல்ல உணர்வைத் தருகிறது.  இந்த நீண்ட பயணத்தில் இன்பம், துன்பம், ஏற்ற இறக்கம் என எல்லாவற்றையும் பார்த்திருக்கிறேன்’ என்றார்.