ஜியோவால் பாதிக்கப்பட்ட நிறுவனங்களுள் ஒன்றான அனில் அம்பானியின் ஆர் கம்யூனிகேசன் நிறுவனம் திவால் ஆனதாக அறிவிக்கும் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. இந்த நிறுவனம் ரூ.46,000 கோடி அளவுக்குக் கடன் வைத்துள்ளது. சொத்துகளை விற்று கடனை அடைக்க முடிவு செய்தது. ஆனால், சொத்துகளை விற்க முடியவில்லை.