அமெரிக்காவில், இந்திய மாணவர்கள் 129 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். போலியான கல்வி நிறுவனத்தில் படிப்பதற்கான விசா பெற்று,  அங்கு தங்கியிருப்பதாகப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களை மீட்க (202-322-1190 மற்றும் 202-340-2590) எண்களும் (cons3.washington@mea.gov.in)  என்ற இ-மெயில் முகவரியும் இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.