நியூசிலாந்தில் உள்ள ஒரு தீவுகளில் அனுஷ்காவும், விராட் கோலியும் இருப்பதாகவும். ட்ரெக்கிங், படகு சவாரி என விராட் விடுமுறையைக் கழித்து வருவதாகவும் கூறப்படுகிறது. அழகான கடற்கரையில் தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை ஹார்டினுடன் சமூகவலைதளத்தில் விராட் பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படங்களுக்கு லைக்ஸ் அள்ளுகிறது.