நியூஸிலாந்து அணிக்கு எதிரான 5 -வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா பேட்டிங் தேர்வு செய்தார். காயம் காரணமாக கடந்த இரண்டு போட்டிகளில்  விளையாடாத தோனி இந்த போட்டியில் களம் இறங்குகிறார்.