ஒரு ஸ்மார்ட்போனில் இருக்கும் கேமராதான் அதன் விற்பனையைத் தீர்மானிக்கும் விஷயங்களில் ஒன்றாக இருக்கிறது. Xperia XZ4 என்ற ஸ்மார்ட்போனில் மூன்று கேமராக்கள் இருக்கலாம் எனவும் அதில் ஒரு கேமரா 52 மெகா பிக்ஸல் திறன் கொண்டதாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதை சோனி நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளாதாக கூறப்படுகிறது.