"இந்திய அணி, உலகத்தரம்வாய்ந்த அணி; தொடரை வெல்ல முழுத்தகுதியும் அவர்களுக்கு இருக்கிறது. அவர்களிடம் இருந்து பாடம் கற்றுள்ளோம்.இந்திய வீரர்கள் எங்களது இடத்தில் வந்து எங்களுக்கே பாடம் எடுத்து இருக்கிறார்கள்." என நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்ஸன் பேசியுள்ளார்.