விபத்தில் பாதிக்கப்பட்ட முன்னாள் ராணுவ வீரருக்கு, கிரிக்கெட் வீரர் கெளதம் கம்பீர் உதவி செய்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. `ஓய்வுபெற்ற ராணுவ வீரர் மீது நீங்கள் காட்டிய அக்கறை வரவேற்கக்கூடியது. நீங்கள் எழுப்பிய கவலைகள் தீர்க்கப்படும்' என கம்பீர் ட்வீட்டுக்கு பாதுகாப்பு அமைச்சகம் பதிலளித்துள்ளது.