வடகிழக்கு ஆஸ்திரேலியாவில் பருவ மழை தொடங்கிவிட்டதால் அங்கு வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. இந்நிலையில் ரோஸ் ஆற்றில் இருந்து ஊருக்குள் அடித்து வரப்படும் நீரில் முதலைகளும், பாம்புகளும் சாலையிலேயே செல்வதாகப் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இதனால் மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர்.