நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தோனி, ஜாதவ்-க்கு மராத்தியில் அட்வைஸ் வழங்கினார். இது தொடர்பாக டிவீட் செய்துள்ள கேதர் ஜாதவ், `தோனி மராத்தியில் பேசியது உண்மையிலே பெரிய சர்ப்ரைஸ். வெளிநாட்டில் விளையாடினாலும் தோனி ஸ்டம்புக்குப் பின்னால் நின்றால், சொந்த ஊரில் விளையாடுவது போன்ற உணர்வு இருக்கும்’ என்றார்.