ஆன்லைன் விற்பனை நிறுவனங்களுக்கான அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையில் மத்திய அரசாங்கம் கொண்டுவந்த திருத்தம், கடந்த பிப்ரவரி 1-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. எதிர்பார்த்ததுபோலவே, கடந்த மூன்று நாள்களாக அமேசான், ஃப்ளிப்கார்ட் நிறுவனங்களின் விற்பனை பாதிப்படைந்துள்ளது.