ட்விட்டரில் நீண்ட நாள்களாகவே எதிர்பார்க்கப்பட்டு வரும் எடிட் வசதி கொடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அந்நிறுவன சி.இ.ஓ ஜாக் டோர்சி தெரிவித்திருக்கிறார். எடிட் வசதிக்கு ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். எடிட் வசதி வந்து விட்டால் ட்விட்டர் தனித்தன்மையை இழந்து விடும் என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.