லண்டன் கோர்ட்டின் தீர்ப்பின்படி, மல்லையாவை பிரிட்டனிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்த அந்நாட்டு உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இதற்கான உத்தரவில் பிரிட்டன் உள்துறை அமைச்சர் நேற்று கையெழுத்திட்டார். அதேநேரம் இந்த அனுமதிக்கு எதிராக மல்லையா மேல்முறையீடு செய்ய இருக்கிறார்.