உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்தப்படும் சமூகவலைதளமாக ஃபேஸ்புக் இருக்கிறது. இதில் தான் அதிக போலி கணக்குகளும் இருக்கிறது என்ற தகவல் அவ்வப்போது வெளியாகும். இந்நிலையில், கடந்த 3 ஆண்டுகளில் போலி கணக்குகளின் எண்ணிக்கை 3 மடங்கு வரை அதிகரித்துள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.