மாருதி சுஸூகி விட்டாரா பிரெஸ்ஸா, ஃபோர்டு எக்கோஸ்போர்ட், டாடா நெக்ஸான் ஆகிய 4 மீட்டருக்குட்பட்ட காம்பேக்ட் எஸ்யூவிகளுக்குப் போட்டியாக, XUV300 காரை வருகின்ற பிப்ரவரி 14, 2019 அன்று அறிமுகப்படுத்த இருக்கிறது மஹிந்திரா. இந்த காரின் விபரங்கள் தற்போது தெரிய வந்துள்ளது. முழு விவரம் கீழே உள்ள லிங்கில்....