ஃபிரெஞ்ச் கயானாவிலிருந்து இஸ்ரோவின் ஜிசாட்-31 செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. டெலிவிஷன் சேவை, செல்போன் சேவைகளை மேம்பட்ட வகையில் வழங்கவும், கிராமப்புறப் பகுதிகளுக்கும் இந்தச் சேவைகள் துல்லியமாக கிடைக்க வேண்டும் என்ற வகையில் இந்த  ஜிசாட்-31 உருவாக்கப்பட்டது.