இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டி-20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 6விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் குவித்தது.  இந்திய அணி 19.2 ஓவர்களில் 139  ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. நியூஸிலாந்து அணி  80 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.