ஒரு பாடல்... ஒரு கண்... அதை சிமிட்டிக்காட்டி தமிழகத்தில் மட்டுமல்ல உலகம் முழுவதும் சிம்டாக்காரியாக அறிமுகமானவர் பிரியா வாரியர். அவர் நடிக்கும் ``ஒரு அடார் லவ்’ படம் வரும் பிப்ரவரி 14, அதாவது காதலர் தினத்தன்று படம் வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.  ஒமர் லுலு இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.