ரன்பீர் கபூர் - அலியா பட் திருமணம் எப்போது என்பதுதான் டாக் ஆஃப் தி டவுனாக உள்ளது. இது குறித்து அலியா பட் , ``மக்கள் இப்போ கொஞ்சம் ப்ரேக் எடுத்துகிட்டா நல்லா இருக்கும். ரெண்டு அழகான கல்யாணம் போன வருஷம்தான் நடந்து முடிஞ்சது.எல்லாரும் மற்ற வேலைகளைப் பார்த்தா நல்லா இருக்கும். மத்ததெல்லாம் அப்புறம்தான்" எனக் கூறியிருக்கிறார்.