ஒரு விழாவில் ரஹ்மான் மகள் கதிஜா, தன் முகத்தைப் பர்தாவால் முழுதாக மூடியிருக்க, ரஹ்மான் தான் அப்படி செய்ய வைத்துள்ளார் என விமர்சனங்கள் எழ, இதற்குப் பதிலளித்துள்ள கதிஜா ``பெருமையுடனும் சுய விருப்புடன்தான் பர்தாவை அணிந்திருக்கிறேன். எனக்கு எது வேண்டுமென்று தேர்ந்தெடுக்கும் அளவுக்கு நான் வளர்ந்துள்ளேன்" எனக் கூறியுள்ளார்.