எமோஜிகளே உரையாடல்களாகவும் மாறுகின்ற இந்த வேளையில், இந்த வருடம் வரவிருக்கின்றன 230 புதிய எமோஜிகள். யூனிகோடு (unicode) நிறுவனம் தான் இந்த எமோஜிகளை வெளியிட உள்ளது. அதில் 59 புதிய எமோஜிகள், 171 ஆண், பெண் மற்றும் முக வேறுபாடுகளுடனாக (skintone) மொத்தம் 230 எமோஜிகளாக உள்ளன.