'உலகக் கோப்பை தொடரில் விராட் கோலி போன்ற முக்கியமான வீரர்களைப் பாதுகாப்பாகக் களமிறக்குவது அவசியம். அவரை நான்காவது வீரராகக் களமிறக்கலாம். நான்காவது வீரர் களமிறங்கும்போது, பந்து ஸ்விங் ஆவது குறைந்திருக்கும். இதுபோன்ற முடிவுகள் அணிக்கு நன்மை பயக்கும்' என முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்திருக்கிறார்.