ட்ரம்ப் பெயரில் பிரபலமான சிறுவன் வெள்ளை மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளான். நிகழ்ச்சியில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பேச ஆரம்பித்ததும் ஜோஷ்வா உறங்க ஆரம்பித்துவிட்டதுதான். ஜோஷ்வா ட்ரம்ப் உறங்கும் புகைப்படம் ட்விட்டரில் வைரலாகப் பரவி வருகிறது.