பிரபல ஆங்கில தொடரான கேம் ஆஃப் த்ரோன்ஸின் கடைசி சீசனுக்காக அதன் ரசிகர்கள் ஏற்கெனவே வெறித்தன வெய்ட்டிங்கில் இருக்கின்றனர். தற்போது கடைசி சீசனின் ப்ரோமோவாக பல புதிய ஸ்டில்களை தங்கள் சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளது HBO நிறுவனம். இதில் முன்னணி கதாபாத்திரங்கள் அனைவரும் இடம்பெற்றுள்ளனர்.