சுந்தர்.சியின் உதவி இயக்குநர் புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இப்படத்துக்கு தற்காலிகமாக சசிகுமார்-19 எனப் பெயரிப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தின் பெயரும் ஃபர்ஸ்ட் லுக்கும் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.