கைகழுவ பெட்ரோல் பம்ப், உட்கார கார் டயரால் ஆன இருக்கைகள், சைக்கிள் டயர்களுடன் பொருத்தப்பட்ட மின் விளக்குகள், அலங்கரிக்கும் நட், போல்ட் போன்ற உதிரி பாகங்கள், குறிப்பாகக் கன்டெய்னரால் அமைக்கப்பட்ட கிச்சன், உணவகம் என 'கேரியேஜாக' காட்சியளிக்கிறது 'கன்டெய்னர் கஃபே'. இவ்வுணவகம் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்துக்கு அருகே உள்ளது.