'விஸ்வாசம்' படத்தைத் தொடர்ந்து, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் படத்தை கே.எம்.சர்ஜுன் இயக்குகிறார். `ஐரா’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில்,  நயன்தாரா இரட்டை வேடத்தில் நடிக்கிறார். தவிர, கலையரசனும் யோகி பாபுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.இந்நிலையில், இப்படத்தின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது படக்குழு.