ஆஸ்திரேலியாவின் பிக்பேஷ் லீக் டி20 தொடரில் ஹோபார்ட் ஹரிக்கேன்ஸ் பந்துவீச்சாளர் ரைலி மெரிடித் வீசிய ஒரே பந்தில் 17 ரன்கள் எடுக்கப்பட்டது. இவர் வீசிய முதல் ஓவரில் முதல் மூன்று பந்துகளில் ஒரு ரன் மட்டுமே விட்டுக்கொடுக்க நான்காவது பந்தில் நோபால், வொயிட், 3 பவுண்டரிகள் என 17 ரன்கள் எடுக்கப்பட்டது.