'Password Checkup' என்னும் புதிய Chrome extension ஒன்றை வெளியிட்டுள்ளது கூகுள். இந்த Chrome extension மூலம் நீங்கள் டைப் செய்யும் பாஸ்வேர்டு பாதுகாப்பானதா என்பதைக் கண்டறியமுடியும். ஏற்கெனவே பாஸ்வேர்டு ஏதேனும் டேட்டா லீக்கில் பறிபோகியுள்ளதா போன்ற விஷயங்களை இது கண்காணிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.