துருவ் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகும் படம், `வர்மா'. இந்தப் படத்தை முதல் காப்பி அடிப்படையில் இயக்கித் தர பாலா ஒப்பந்தமாகியிருந்தார். படத்தின் ஃபைனல் வெர்ஷனைப் பார்த்த தயாரிப்பு நிறுவனம், தற்போது வேறோர் இயக்குநரை வைத்து இயக்கப்போவதாக அறிவித்திருக்கிறது. இது தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.