கார்னிவெல் சினிமாஸ் திறப்புவிழாவில் பேசிய இயக்குநர் மிஷ்கின், `கடவுளுக்குப் பிறகு, நாம் அண்ணாந்து பார்ப்பது திரையரங்க திரைகளைத்தான். எனவே, எல்லோரும் டி.வியில் சீரியல் பாருங்கள். அதேபோல பெரிய திரையில் ரிலீஸாகும் சினிமாவை திரையரங்குகளுக்கு வந்துப் பாருங்கள். பைரஸியை திருட்டு வி.சி.டியை திரும்பி பார்க்காதீர்கள்''  என்றார்.