'பெண்களின் சபரிமலை' என அழைக்கப்படும் திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் பொங்காலை விழா, வரும் 20-ம் தேதி நடக்கிறது. இந்த ஆண்டு, பழைய கின்னஸ் ரெக்கார்டை முறியடிக்கும் விதமாக கின்னஸ் சாதனை அப்டேட் செய்யப்பட உள்ளது.  இந்த ஆண்டு 45 லட்சம் பெண்கள் பொங்காலை விழாவில் கலந்துகொள்ள உள்ளார்கள்.