பிரபல ஹாலிவுட் இயக்குநர் நடிகர் உட்டி ஆலன், அமேஸான் ஸ்டூடியோஸ் நிறுவனம் மீது நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். ஆலனை வைத்து ஒப்பந்தம் செய்த படங்களை நிறுத்தியதாகவும் முன்னதாக எடுக்கப்பட்ட படங்களை ரிலீஸ் செய்யாமல் வைத்திருப்பதாகவும் குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.