பாலா இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ் நடித்த ‘வர்மா’  படம் கைவிடப்பட்ட நிலையில் பாலாவின் இடத்தை வேறு யாருக்குக் கொடுக்கலாம் என்ற பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. இதற்கு கௌதம் மேனன் முதல் சாய்ஸாகவும், கதாநாயகியாக ஶ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்க வைக்கத் திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.