இயக்குநர் ஜக்தீச சுபு  இயக்கத்தில் விக்ராந்த், வசுந்தரா காஷ்யப், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோருடன் இந்திய திரைப்பட வரலாற்றில் முதன்முறையாக ஒட்டகம் ’சாலா’ நடித்திருக்கும் திரைப்படம் 'பக்ரீத்'. இப்படத்தின் டீசரை அட்லீ, ஆர்யா, ஏ.ஆர். முருகதாஸ், விஷ்ணு விஷால், விஜய் சேதுபதி, அனிருத் ஆகியோர் ட்விட்டரில் ரிலீஸ் செய்தனர்.