ஸ்டீபன் ஹாக்கிங்க்ஸ் எழுதிய ஃபேன்டசி ஹாரர் நாவல் `பெட் செமட்ரி' (pet sematary). 1986-ல் வெளிவந்த இந்தப் புத்தகத்தைத் தழுவி அதே பெயரில் 1989-ம் ஆண்டு படமாக்கியது பாராமவுன்ட் பிக்சர்ஸ் நிறுவனம்.30 வருடம் கழித்து அப்படத்தை அதே பெயரில் ரீமேட் செய்திருக்கிறது பாராமவுன்ட் பிக்சர்ஸ்.