``நாடாளுமன்ற தேர்தலில் தினகரனுக்கு மக்கள் காதில் பூ வைப்பார்கள். ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிப்பதற்கு முதலமைச்சரால் ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. தற்போது அப்பல்லோ நிர்வாகம் விசாரணைக்கு தடை கேட்டு எதற்காக நீதிமன்றத்தை நாடியுள்ளது என்று தெரியவில்லை'' என வைத்திலிங்கம் பேசியுள்ளார்.