வர்மா விவகாரம் குறித்து விளக்கமளித்துள்ள இயக்குநர் பாலா, படைப்பு சுதந்திரத்தை மனதில் வைத்துக்கொண்டுதான், வர்மா படத்தில் இருந்து தான் விலகியதாக தெரிவித்திருக்கிறார். மேலும், துருவ் விக்ரமின் எதிர்கால நலன் கருதி மேலும் பேச விரும்பவில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார்.