மதுரை நிகழ்ச்சியில் பேசிய அ.ம.மு.கவின் தங்க தமிழ்ச்செல்வன், `மிழகத்தில் பிஜேபிக்கு ஸ்லீப்பர் செல்களாக எடப்பாடியும்  ஓபிஎஸ்ஸும்,  இருக்கிறார்கள். பிஜேபியோடு கூட்டணி அமைக்காவிட்டால் ஓபிஎஸ், இபிஎஸ்க்கு  மிகப்பெரிய அச்சுறுத்தல் வரும் என்பதால், பிஜேபியுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைவது  நிச்சயம்’ என்றார்.