‘வரப்போற பிப்ரவரி 14 எங்களுக்கு மிக மிக ஸ்பெஷலான லவ்வர்ஸ் டே . அந்த நாளில் எங்க ரெண்டு பேரின் ரசிகர்களுக்கும் ஒரு சந்தோஷமான செய்தி தரப்போறோம். எங்க வாழ்வின் மிக முக்கியமான தருணம் அது’ என பிரஜின் தெரிவித்துள்ளார். அடுத்த சில நாட்களில் பிரஜினும் சாண்ட்ராவும்  அப்பா அம்மா ஆகவுள்ளார்களாம்!