'நம் கட்சிகள் தான் வேறு. கொள்கை ஒன்றே. நாம் சாதி மதங்களைக் கடந்து தமிழர்களாக ஒன்றிணைந்து இருக்கிறோம். வேறுபாடுகளையும், மாறுபாடுகளையும் உணர்ந்து தமிழினமாக உணர்ந்து செயல்பட்டால் நம் முன்னேற்றத்தை யாராலும் தடுக்க முடியாது' என ஸ்டாலின் பேசியுள்ளார்.