அமெரிக்காவை சேர்ந்த டெரிக் லோவட் - க்றிஸ்டா தம்பதிகளின் குழந்தை கருவில் இருக்கும் போதே மூளை நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. குழந்தை பிறந்த 30 நிமிடங்களில் இறந்துவிடும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதை அறிந்த க்றிஸ்டா குழந்தையை பெற்று,  இறந்த பிறகு உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளார்.