பிரதமர் நரேந்திர மோடியின் திருப்பூர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைத்தளங்களில் `#GobackModi’  என்ற ஹேஷ்டேக்கை பதிவிட்டு வருகின்றனர் நெட்டிசன்ஸ். இது ட்விட்டரில் இந்தியளவில் ட்ரெண்டாகி வருகிறது. அதே சமயம் #TNwelcomesModi என்னும் ஹேஷ்டேக்கும் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

TamilFlashNews.com
Open App