காற்றின் மொழி படத்தின் வெற்றியை அடுத்து தற்போது நடிகை ஜோதிகா தன் அடுத்த படத்தில் நடிக்கவுள்ளார். பெயரிடப்படாத இந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டெர்டைமெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்துக்கான பூஜைகள் இன்று காலை நடைபெற்றது. இதில் நடிகர் சூர்யா, ஆனந்த்ராஜ்,  நடிகை ரேவதி போன்ற பலர் கலந்துக்கொண்டனர்.